×

மும்பை மால்வானி பகுதியில் கட்டடம் இடிந்த விபத்தில் 11 பேர் உயிரிழப்பு; 8 பேர் படுகாயம்

மும்பை: மும்பை மால்வானி பகுதியில் கட்டடம் இடிந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் 8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மும்பை மால்வானி பகுதியில் நேற்றிரவு நான்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்தது.

The post மும்பை மால்வானி பகுதியில் கட்டடம் இடிந்த விபத்தில் 11 பேர் உயிரிழப்பு; 8 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Malwani ,Mumbai ,Mumbai's Malwani ,
× RELATED சல்மான் கான் வீட்டில் துப்பாக்கி சூடு...